50 thoughts on “BIG VEGETARIAN RECIPE | BISI BELE BATH | Healthy Vegetables Recipe | Sambar Sadam Cooking In Village

  1. UNga Camera man! Semmmaaa…….ur efforts are very well…uplifted by the camera man! 👍👍

  2. சிக்கன் தந்தூரிசிக்கன் தந்தூரி செஞ்சு காட்டுங்க

  3. சூப்பரான சாம்பார் சாதம் அண்ணாத தாத்தா சூப்பரா சமைக்கிறார்

  4. அம்மியில் அரைப்பது அழகோ அழகு, வாழ்க வளமுடன்.

  5. I like the way of ur cooking and I want to meet u brother’s I want to join at ur channel and I like the serving needy and old people God bless u guys

  6. అన్నా మీ వంటలంటే మాకు చాలా ఇష్టం మీరు బ్రాహ్మణవంటలు కూడా చూపించండి అంటే కూరగాయలు అలాంటివి కూడా చూపించండి

  7. అన్నా మీ భాష మాకు రాదు మీరు చేసే ప్రతి ఒక్క

  8. అన్నా మీరు చేసే ప్రతి ఒకటి దగ్గరగా చూపించరా మీ భాష నాకు రాదు

  9. உங்கள் சேனல் ஆட்களை
    பார்த்தால் எனக்கு கோபம்
    மட்டுமே வருகிறது. ஏன்???
    காரணம் அடுத்த கமெண்ட் ல்

  10. ஏன் என்றால் அனைவரையும்
    எனக்கு பிடிக்கும்.உங்கள் வீடியோ ஒவ்வொன்றும்
    சூப்பர். அனைவரும் இன்னசென்ட் என்று ஒவ்வொருவர்
    முகத்திலும் அப்பட்டமாக தெரிகிறது… உங்கள் வீடியோக்களை
    பார்க்கும் போது எனக்கு சிறுவயது ஞாபகம் வந்தது.
    ஒவ்வொருவர் பெயரையும்
    தெரிவியுங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்கள் பணி சிறக்க
    வாழ்த்துக்கள்.

  11. என்ன அய்யனாரே? ஆட்டு கறிக்கு பதிலா வாழைக்காய்யா?

  12. சுப்பிரமணி அண்ணாவும் சேந்து சாப்பிடணும் எனக்கு ரொம்ப நாள் ஆசை அண்ணா ப்ளஸ் சாப்பிடுங்க

  13. I don’t understand your language but I’m watching your videos regularly… At the time of breakfast, lunch and the dinner..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *